அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட்
வரையறுக்கப்பட்ட அசெட் ரேடியோ பிரைவேட் நிறுவனம் நெத் எவ் எம் வானொலியின் தாய் நிறுவனம். தற்போது நிஹால் செனவிரத்ன எப்பா மற்றும் ஈ பி எ ஹோல்டிங்ஸ் வரையறுக்கப்பட்ட அசெட் ரேடியோ பிரைவேட் நிறுவனத்தை உடமையாகக் கொண்டுள்ளது. நெத் எவ் எம் சிங்கள சேவையினை வழங்குகின்றது.
தாய் நிறுவனம்
ஈ பி ஏ ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்
வியாபாரத்துறை
வானொலி சேவை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2008
நிறுவுனரின் ஈடுபாடுகள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
ASSET Radio Broadcasting (Pvt) Limited
11B Ocean Tower Building, Station Road, Bambalapitya, Colombo 04
News line: (+94) 112507078
General: (+94) 115347347
Email: feedback@nethfm.com
Website: nethfm.lk
வரி / அடையாள இலக்கம்
PV12423
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
நிஹால் செனவிரத்ன எப்பா அசெட் ரேடியோ பிரைவேட் நிறுவனத்தின் தலைவராகவும், பணிப்பாளராகவும் நிறுவனத்தின் பங்காளராகவும் இருக்கின்றார்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
நெத் எவ் எம் உடைய உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இவ் வானொலியின் உரிமையாண்மை தொடர்பான போதிய தகவல்கள் காணப்படவில்லை. அதேவேளை இரண்டாம்தர தகவல் மூலத்திலும் இதன் ஸ்தாபகர் மற்றும் உரிமையாளர் யார் என்பதை வெளிக்கொணரும் படியான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. ஆகவே, கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்தில் கிடைக்கப்பெற்ற ஆண்டு வருமான அறிக்கையின் அடிப்படையில் இந்நிறுவனத்தின் பங்குடமையாளர்களின் பெயர்கள் பெறப்பட்டன. அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டட் மற்றும் ஈ ஏ பி ஹோல்டிங்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் ஆகியவற்றின் பிந்திய ஆண்டு வருமான அறிக்கை 2017 ஆகும். நேயர் தரவு வீதம், இலங்கை சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தால் 2017ம் ஆண்டு தேசிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கையில் இருந்து பெறப்பட்டது . ஜுலை மாதம் 25ம் திகதி 2018 அன்று ஊடக நிறுவனங்களின் உரிமையாண்மை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள குழுவினர், அசெட் ரேடியோ ப்ரோட்காஸ்ரிங் கொம்பனி (பிரைவெட்) லிமிட்டை அணுகிய நிலையிலும் அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை