வீரா ஹோல்டிங்ஸ் பிரைவேட் லிமிடெட்
தினக்குரல் பத்திரிகையை பிரசுரிக்கும் தினக்குரல் பப்பிளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் என முன்னர் அழைக்கப்பட்ட இந்நிறுவனம் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் 39.99 வீத பங்குகளை வைத்துள்ளது.
பொன்னுசாமி குடும்பம் இந்நிறுவனத்தின் அதிகளவான பங்குகளை வைத்துள்ளது. (78.05%
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
தனி உரிமையாளர்
முத்தையா செல்லத்துரை
தரவுகள் கிடைக்கவில்லை
சுவாமிநாதன் சிவநாதன்
தரவுகள் கிடைக்கவில்லை
ஏனைய அச்சு நிறுவனங்கள்
அழகி (0.10) வீதம்
ஏனைய இணைய வெளியீடுகள்
http://thinakkural.lk/
ஊடக வியாபாரம்
வெளியீடு
ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் (39.99%)
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1997
நிறுவுனரின் ஈடுபாடுகள்
செல்லையா பொன்னுசாமி தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர், இவர், ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு தொகுதி பங்குதாரரான வீரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 76 வீத பங்குகளை வைத்துள்ளார்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
வரி / அடையாள இலக்கம்
PV10895
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
ராசையா சுந்தரலிங்கம் - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - வீரா ஹோல்டிங்ஸ்
முத்தையா செல்லதுரை - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - வீரா ஹோல்டிங்ஸ்
பொன்னுசாமி கணேசராஜா - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர் - வீரா ஹோல்டிங்ஸ்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
இந் நிறுவனம் பற்றிய எந்த தகவலும் இணையங்களில் கிடைக்கவில்லை. இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தரவுகள் தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருந்து பெறப்பட்டவை.