வொய்ஸ் ஒவ் ஏசியா பிரைவேட் லிமிட்டட்
வாய்ஸ் ஒவ் ஏசியா பிரைவேட் லிமிடெட் 2006 ம் ஆண்டு பதிவுசெய்யப்பட்ட வரையறுக்கப்பட்ட தனியார் நிறுவனம்.
தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவை வழங்கும் இந் நிறுவனம், பல ஊடக நிறுவனங்களை செயல்படுத்துகின்றது. குறிப்பாக. ரியல் ரேடியோ, கிஸ் எவ் எம், சியத எவ் எம், வர்ணம் எவ் எம். அத்துடன் சியத ரி வி, வர்ணம் ரி.வி. நிறுவன ஸ்தாபகர் 99.99 பங்குகளை வைத்துள்ளார்.
வியாபார வடிவம்
தனியாருடையது
சட்ட வடிவம்
தனியார் வரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுவனம்
வியாபாரத்துறை
தொலைக்காட்சி, வானொலி சேவை;
தனி உரிமையாளர்
ஏனைய தொலைக்காட்சி நிலையங்கள்
வர்ணம் ரி வி (0.5%)
ரியல் ரிவி
கிஸ் ரிவி
வெற்றி ரி வி
ஏனைய வானொலி நிலையங்கள்
சியத்த எவ் எம் (0.80%)
வர்ணம் எவ் எம் (0.10%)
ரியல் ரேடியோ (0.01%)
கிஸ் எவ் எம் (0.09%)
ஏனைய இணைய வெளியீடுகள்
http://voa.lk/
http://realradio.lk/
http://varnamfm.com/
http://kissfm.lk/
http://siyathafm.lk/
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2006
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ரொஷாந்த காரியபெரும சியத தொலைக்காட்சியை நிர்வகிக்கும் வாய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் நிறுவனத்தின் உரிமையாளர். இவரின் சகோதரர் பிரியந்த காரியபெரும தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
தொழிலாளர்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தொடர்பு
Voice of Asia Network (Pvt) Limited
No. 117/10, Hunupitiya Lake Road, Colombo 2
Tel: +9411 2303000
Email: info@voa.lk
Website: voa.lk
வரி / அடையாள இலக்கம்
PV7050
நிதிசார் தகவல்கள்
வருவாய் (நிதிசார் தகவல்/ கட்டாயமற்றது)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியினது வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
முகாமைத்துவம்
நிறைவேற்றுக் குழுவும் அக்குழுவின் ஆர்வங்கள்
பிரியங்கா ருக்மலி கிரியாராச்சி - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்
திலங்க மில்லருக்ஷி காரியபெரும டி சில்வா - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்
மொஹமட் ஷபீக் மொஹமட் அஜஸ் - பணிப்பாளர், பணிப்பாளர் சபை உறுப்பினர்
காரியபெரும அத்துகோரலகே டொன் ரொஷாந்த மனோஜ் குமார காரியபெரும - வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர். பிரியங்கா ருக்மலி கிரியாராச்சியின் பதில் பணிப்பாளர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க்கிங் பிரைவேட் லிமிட்டட்டின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன முகாமைத்துவ கட்டமைப்பு பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. பங்குதாரர்கள் பற்றிய தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் இருக்கும் வருடாந்த வருமான அறிக்கையிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு அக்கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 யூலை 25 ஆந் திகதி வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க்கிங் பிரைவேட் லிமிட்டட்டினை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட வேண்டுகோளுக்கு பதிலளிக்கவில்லை. கிடைக்கும் மிக அண்மைய தகவல் 2017 ஆம் ஆண்டுக்குரியதாகும்.