ரொஷாந்த காரியபெரும குடும்பம்
ரொஷாந்த காரியபெரும சியத தொலைக்காட்சியை நிர்வகிக்கும் வாய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் நிறுவனத்தின் உரிமையாளர். இவரின் சகோதரர் பிரியந்த காரியபெரும தற்போதைய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராகவுள்ளார்.
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
ஊடக நிறுவனம்
விடயங்கள்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
சங்கீதா வீரசிங்க - ரொஷாந்த காரியபெருமவின் மனைவி. இவர் ஒரு இலங்கை நடிகை. .
பிரியந்த காரியபெரும - ரொஷாந்த காரியபெருமாவின் சகோதரர். முன்னாள் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர். வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க்கின் இணை ஸ்தாபகர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வொய்ஸ் ஒவ் ஏசியா (பிரைவேட்) லிமிட்டட்டின் இணையத்தளம் நிறுவனம் பற்றிய தகவல்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வழங்குகின்றது. அதனால், இரண்டாம்தர தகவல் மூலங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டன. 2018 ஜனவரி 20 ல் MOM குழுவினர் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.