வாருணி அமுனுகம பெர்னாண்டோ
வாருணி சோனாலி அமுனுகம பெர்னாண்டோ ஒரு முன்னணி வணிகர். இவர் டிலித் ஜெயவீரவுடன் இணைந்து பல பல நிறுவனங்களின் இணை ஸ்தாபகராகவும் பங்குதாரராகவும் உள்ளார். இவர் தற்போதைய இலங்கை அமைச்சர் சரத் அமுனுகமவின் மகள். வாருணியும் டிலித் ஜெயவீரவும் ட்ரியாட் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர்கள். இவர்கள் பவர் ஹவுஸ் லிமிடெட் மற்றும் தெரன மேக்ரோ என்டெர்டெய்ன்மெண்ட் பிரைவேட் லிமிடெட்டின் உரிமையாளர்கள். டிலீதைப்போன்று வருணியும் பணிப்பாளர் சபைகளில் பங்கெடுக்கிறார். இவர் ஹெலடிவ் என்ற தேயிலை நிறுவனத்தின் சபை உறுப்பினர்.
வியாபாரம்
விளம்பரம்
ட்ரியாட் (பிரைவெட்) லிமிடெட்
வரைதல், அச்சிடல்
எமேஜேவைஸ் (பிரைவெட்) லிமிடெட்
அச்சிடல்
பிரிட்டேஜ் (பிரைவெட்) லிமிடெட்
பொதுத்தொடர்பு
ஹார்ட்டோக் (பிரைவெட்) லிமிடெட்
நிகழ்ச்சி முகாமைத்துவம்
அட் பக் (பிரைவெட்) லிமிடெட்
டிஜிட்டல் விளம்பர முகவர், இணயத்தள வர்த்தகம்
ட்ரியாட் டிஜிட்டல் (பிரைவெட்) லிமிடெட்
அடையாளப்படுத்தல் சேவை
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
டிலித் ஜெயவீர - வருணி அமுனுகம பெர்னாண்டோவுடன் இணைந்து பல நிறுவனங்களை ஸ்தாபித்து அவற்றின் பங்காளராகவுள்ளார்.
சரத் அமுனுகம - இவர் தற்போதைய இலங்கை அமைச்சர்
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வருணி அமுனுகம பெர்னாண்டோ பற்றிய தகவல்கள் தெரன நிறுவன குழுமங்களின் இணையதளங்களில் கிடைக்கவில்லை. ஆதலால், இரண்டாம்தர தகவல் மூலங்கள் பெறப்பட்டன.
நிறுவன பங்குதாரர்களின் விபரங்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திருந்து பெறப்பட்டன.