வெல்கம குடும்பம்
லக்மணி வெல்கம - ரத்வத்த நிஹால் வெல்கம- உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் உரிமையாளர். லக்மணி, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரும் உபாலி குரூப் ஒவ் நியூஸ்பெபேர்ஸ் இன் முன்னாள் தலைவருமான மறைந்த சீவலி ரத்வத்தையின் மகள். தற்போது லக்மணி இன் நிறுவனத்தின் 90.52 வீத பங்குகளை வைத்துள்ளார். இவரின் கணவர் நிமல் வெல்கம, இன் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர். இவர் ஸ்ரீ லங்கா டெலிகோமின் முன்னாள் தலைவராக 2011 முதல் 2014 வரை பணியாற்றியுள்ளார். இவர் பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் சகோதரர்.
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
நிமல் வெல்கம - லக்மணி வெல்கமவை மணமுடித்தார் - ரத்வத்த நிஹால் வெல்கம- உபாலி நியூஸ்பேப்பர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் மற்றும் உரிமையாளர். லக்மணி, முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் சகோதரரும் உபாலி குரூப் ஒவ் நியூஸ்பெபேர்ஸ் இன் முன்னாள் தலைவருமான மறைந்த சீவலி ரத்வத்தையின் மகள். நிமல் வெல்கம, பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவின் சகோதரர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
உபாலி நியூஸ்பெபேர்ஸ் பிரைவேட் லிமிடெட்டிற்கு உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. உத்தியோகபூர்வ செய்தித்தளம் இதன் ஸ்தாபகர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் உள்ளது நிறுவன அமைப்பு பற்றிய தரவுகளை வெளியிடவில்லை. பொதுவில் காணப்படும் இரண்டாம்தர தகவல் மூலங்கள் இங்கு பயன்படுத்தப்பட்டன. தகவல்கள் கம்பெனிகள் பதிவாளர் திணைக்களத்திலிருந்தும் பெறப்பட்டன. 2018 ஜனவரி 20 ல் MOM குழுவினர் நிறுவனத்திடம் தகவல் கோரியது. அனால், நிறுவனம் பதில் தரவில்லை.