This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/25 at 03:49
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

ஹிரு எவ் எம்

ஹிரு வானொலி ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டினால் (ABC) நிருவகிக்கப்படுகிறது. ABC ஆனது பின்னயதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரு துணைநிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஊடாக பேராளர் ரெய்ன சில்வாவிற்கு சொந்தமானதாகும். இது, 10.31 வீத நேயர்களை கொண்டுள்ளது.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

10.31%

உரிமையாண்மையின் வகை

தனியாருடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசிய

உள்ளடக்கத்தின் வகை

இலவச ஒலிபரப்பு

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

ஹிரு நியூஸ் என்பது ரேய்னர் சில்வா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஒரு
அங்கத்தவராகவுள்ள வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமானது.
நிறுவனத்தின் எல்லாப் பங்குகளும் ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டடிற்குச் சொந்தமானது.
ஸ்கைலைன் பசுபிக் ரியல் எஸ்டேட் (பிரைவெட்) லிமிட்டட் முழுவதும் சில்வா குடும்பத்திற்குச் சொந்தமானது. ரேய்னர் சில்வா 33 .33 வீதம், அவரது தயார் 33 .33 வீதம் அவரது தந்தை 33 .33 வீத பங்குகளை வைத்துள்ளனர்.

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் கிடைக்கவில்லை

தனி உரிமையாளர்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1998

நிறுவுனரின் ஈடுபாடுகள்

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் ஆரம்பத்தில் சன் ரைஸ் வானொலி குழுமத்தால் 1990 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ரெய்ன சில்வாவினால் உடைமையாக்கப்பட்டது. இவர், இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.
ரெய்னரின் சகோதரர் வின்சன் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும், ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

வின்சன்ற் சில்வா ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்;புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

சந்திமா சூரியாராச்சாரி – நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர்

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

சுதேவா ஹெட்டியாராச்சி ஹிரு தொலைக்காட்சி ஹிரு வானொலி ஆகியவற்றின் செய்திப்பணிப்பாளராகவுள்ளார். ரேடியோ சிலோனில் லமா பிட்டிய என்கின்ற நிகழ்ச்சியில் பின்னணி குரல் கொடுப்பவராக ஊடகத்துறையில் நுழைந்தார். ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடில் 1998ல் இணைந்தார்.

தொடர்பு

Asia Broadcasting Corporation (Pvt) Limited

35th Floor, East Tower, World Trade Center, Colombo 1

Tel: +94 11 2 337 555

Fax: (+94) 112 346 870

E-mail: md@asiabroadcasting.lk

Website: www.hirufm.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தகவல் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தகவல் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தகவல் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

ஹிரு வானொலி தொடர்பான தகவல்கள் அதன் உத்தியோகபூர்வ இணையதளத்திலிருந்து, இரண்டாம்தர தகவல் மூலங்களில் இருந்தும் பெறப்பட்டன. ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டினால் (ABC) நிருவகிக்கப்படுகிறது. ABC ஆனது பின்னயதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரு துணைநிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஊடாக பேராளர் ரெய்ன சில்வாவிற்கு சொந்தமானதாகும். லங்கா மார்க்கெட்
ரிசேர்ச் பியூரோ (LMRB) விடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட வானொலி கேட்பவர்களின் தரவுகளும் 2017 ஆம் ஆண்டுக்கு உரியது. நிறுவனம் தொடர்பான தகவல்களை தெரிவிக்க கோரி 2018 ஆம் ஆண்டு ஜுலை 20 ஆம் திகதி ஊடக உரிம கண்காணிப்பு குழு முறையாக விண்ணப்பித்த போதும், அந்த கோரிக்கைக்கு நிறுவனம் எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ