This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/25 at 16:25
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

ஐ ரி என் தொலைக்காட்சி

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

7.00%

உரிமையாண்மையின் வகை

அரசுக்குச் சொந்தமானது

பிராந்திய உள்ளடக்கம்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13554

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன

குழுமம் / தனி உரிமையாளர்

திறைசேரியின் செயலாளர் இலங்கை சுயாதீன தொலைக்காட்சி வலையமைபின் 100 வீத பங்குகளை வைத்துள்ளார். வசந்தம் தொலைக்காட்சி இதன் கீழ் இயங்குகின்றது.

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free to air

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

1979

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

ஷான் விக்கிரமசிங்க எஸ்மன்ட் விக்கிரமசிங்க மற்றும் நளினி விக்கிரமசிங்க (கன்னிப்பெயர் விஜயவர்த்தன)
ஆகியோரின் மூத்தமகனாவார். இலங்கையின் தற்போதைய பிரதமந்திரியும் ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக)
தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவரது சகோதரராவார். ஷான் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பை (ஐரிஎன்) 1979 இல் ஸ்தாபித்தார். அக்காலத்தில் ஐரிஎன் தான் நாட்டில் இருந்த முதலாவது தனியார் தொலைக்காட்சி நிலையமாகுமென கூறப்படுகிறது. ஷானின் மாமனாரான ஜே.ஆர்.ஜெயவர்த்தன இலங்கையின் 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழான முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாவார். ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தில் 1979 ஆம் ஆண்டு ஐரிஎன் அரசாங்கத்திற்குச் சொந்தமானதொரு சொத்தாக மாற்றப்பட்டது. ஷானுடைய தாய்வழி பாட்டனார் டி.ஆர்.விஜேவர்த்தன பின்னாளில் அசோசியேட்டட் நியுஸ் பேப்பர் ஒப் சிலோன் லிமிட்டட் (ANCL) ஆக மாறிய லேக் ஹவுஸ் பத்திரிகை குழுமத்தை தாபித்தார். தற்போது ஷான் ரிஎன்எல் தொலைக்காட்சி அலைவரிசை மற்றும் வானொலி நிலையம் ஆகியவற்றிற்கு சொந்தக்காரரான டெல்ஷான் நெட்வேர்க்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் தலைவராகப் பணியாற்றுகின்றார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

சந்தான திலகரத்ன சுயாதீன தொலைக்காட்சியின் பிரதான நிறைவேற்று அதிகாரி. இவர் சர்வதேச சீன வானொலியின் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இணைய முன்னர் சத் எவ் எம் வானொலியின் பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

சுபாஷ் ஜயவர்தன சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் பிரதான செய்தி ஆசிரியர்

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

ஜெ. எம். திலக ஜயசுந்தர சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக 2018 ம் ஆண்டு மே மாதம் நியமிக்கப்பட்டார். இவர் நிதி மற்றும் ஊடக அமைச்சின் (அபிவிருத்தி / திட்டமிடல்) மேலதிக செயலாளர். இவரின் முன்னைய பதவிகள் கீழ்வருவன: பணிப்பாளர் மற்றும் தொடர்பு அதிகாரி - இலங்கையின் ஆசிய உற்பத்தி நிறுவனம் # பணிப்பாளர் மற்றும் பிரதி பணிப்பாளர் - இலங்கையின் தேசிய உற்பத்தி செயலகம் # தலைவர் - இலங்கையின் தேசிய உற்பத்தி நிறுவனம் # தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சின் கீழ் உள்ள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி திட்டமிடல் பணிப்பாளர்

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

The Independent Television Network Limited # Wickramasinghepura, Battaramulla 10120 Tel: +94-11-2774424 Website: http://www.itn.lk/

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

1979 ஏப்பிரல் 15 ஆந் திகதி ஒலிபரப்பைத் தொடங்கிய சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐரிஎன்)இலங்கையில் முன்னோடி தொலைக்காட்சி அலைவரிசையாகக் கருதப்படுகிறது. இவ் அலைவரிசைக்கு ஆரம்பத்தில் சொந்தக்காரராக இருந்த கம்பனியான ஐரிஎன் லிமிட்டட் 1979 ஏப்பிரலில் ஒரு தனியார் துறை கம்பனியாக தனது நடவடிக்கைகளைத் தொடங்கிய போதிலும், அது 1979 யூன் மாத 39ஃ4 ஆம் இலக்க அரசாங்க அதிவிசேட வர்த்தமானியின் மூலம் தேசியமயமயமாக்கப்பட்டது. அரசுக்குச் சொந்தமான ஒரு புதுக்கம்பனியாக அது இணைக்கப்பட்டதிலிருந்து அதன் 9,500,000 பங்குகள் அனைத்தும் இலங்கை அரசாங்கத்தின் திறைசேரிச் செயலாளரிடம் வழங்கப்பட்டது. இவ் அமைப்பு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் அதிகார வரம்பின் கீழ் வருகின்றது. ஐரிஎன் பிரதானமாக சிங்களமொழியில் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புச் செய்கின்றது. அதன் சகோதர அலைவரிசையான வசந்தம் ரிவி தனது நிகழ்ச்சிகளை தமிழில் ஒலிபரப்புச் செய்கின்றது. 2017 ஆம் ஆண்டில் ஐரிஎன் 7.0 வீதமான பார்வையாளர் அடைவைக் கொண்டிருந்தது. அது ஒரு இருபது மணித்தியாலம் கொண்ட அட்டவணையின் அடிப்படையில் ஒலிபரப்புச் செய்வதோடுரூபவ் செய்திகள் மற்றும் நடப்பு விவகாரங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், கல்வி நிகழ்ச்சிகள், கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் மற்றும் பிரதானமாக சினிமா படங்கள் மற்றும் நாடகங்களை கொண்டிருக்கும் இறக்குதி செய்யப்பட்ட ஆங்கில மொழி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஒலிபரப்புச் செய்கின்றது.

ஊடக நிறுவனத் தகவல்களின் மூலங்கள்

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ