செல்லையா பொன்னுசா

செல்லையா பொன்னுசாமி தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகர், இவர், ஏசியன் மீடியா பப்பிளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டின் ஒரு தொகுதி பங்குதாரரான வீரா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் 75.95 வீத பங்குகளை வைத்துள்ளார். அதேவேளை பொன்னுசாமி கேசவராஜா மற்றும் பொன்னுசாமி கணேசராஜா 0.0004 வீத பங்குகளையும் தனித்தனியே வைத்துள்ளனர். அத்துடன் இவர்கள் இந் நிறுவனத்தின் பணிப்பாளர்களாவர்.
2011 ல், வீரலட்சுமி வீரலட்சுமி பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். 2011 ல் பொன்னுசாமி கேசவராஜா பணிப்பாளர் பதவியிலிருந்து விலகினார். MOM குழுவினருக்கு நிறுவனம் அனுப்பிய தகவலில் கேசவராஜா CEO என குறிப்பிடப்பட்டுள்ளார்.
வியாபாரம்
வெளியிடல்
வீரா ஹோல்டிங்ஸ் (75.95%)
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
பொன்னுசாமி கேசவராஜா - ஏசியன் மீடியா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் முகாமைத்துவ பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் பணியாற்றுகின்றார். இவர், நிறுவனத்தின் பணிப்பாளர்களான செல்லையா பொன்னுசாமி- வீரலட்சுமியின் புதல்வர்.
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
2018 ஜனவரி 20 ல் MOM குழுவினர் ஏசியன் மீடியா பப்ளிகேஷன் பிரைவேட் லிமிடெட்டிடம் தகவல் கோரியது, நிறுவனமும் பதிலளித்திருந்தது. நிறுவனம் வழங்கிய தகவல்கள், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய மேலதிக ஆய்வை மேற்கொள்ள உதவியது. கிடைக்கக்கூடிய இரண்டாம்தர தகவல்களும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே உள்ளன.