சவுந்தரராஜன் குடும்பம்
சௌந்தரராஜன் குடும்பம் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டின் தனிப்பட்ட
பங்குகளையும் ஏனைய பங்குதாரர் கம்பனிகள் மூலமான பங்குகளையும் கொண்டிருக்கின்றது. காளியப்பாப்பிள்ளை சௌந்தரராஜன் சரவணன் சௌந்தரராஜன் மற்றும் குமுதேஸ்வரன் காந்தி சௌந்தரராஜன் ஆகியோர் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் ஒரு குறைந்த வீதத்திலான தனிப்பட்ட பங்குகளைக் கொண்டிருக்கின்றனர. எனினும், அவர்கள் கே.எம். காளியப்பாபிள்ளை மற்றும் கம்பனி லிமிட்டெட் மற்றும் கேஎம்கே ஹோல்டிங் லிமிட்டெட் ஆகியன வாயிலாக எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டில் 16.69 வீத பங்குகளுக்குச் சொந்தக்காரர்களாக உள்ளனர். காளியப்பாப்பிள்ளை சௌந்தரராஜன் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட், கேஎம்கே ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் ஓரியெண்டல் எண்டபிறைஸஸ், மேர்க்கண்டைல் கோப்பறேஷன் லிமிட்டெட்
மற்றும் கே எம் காளியப்பாப்பிள்ளைபிள்ளை எண்ட் கம்பனி லிமிட்டெட் ஆகியவற்றின் ஒரு பணிப்பாளராவார்.
இதனிடையே சரவணன் சௌந்தரராஜன் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டிலும் ஆசிய ஊடக வெளியீட்டு (பிறைவேட்) லிமிட்டெடிலும் காளியப்பாப்பிள்ளை சௌந்தரராஜனுக்கு ஒரு மாற்று பணிப்பாளராகப் பணியாற்றுகிறார். குமுதேஸ்வரன் காந்தி, சௌந்தரராஜன் கேஎம்கே ஹோல்டிங்ஸ் லிமிட்டெட் மேஎம் காளியப்பாப்பிள்ளைபிள்ளை எண்ட் கம்பனி லிமிட்டெட், மேர்க்கண்டைல் கோப்பறேஷன் லிமிட்டெட் மற்றும்
மேர்க்கண்டைல் இன்ஸட்டியூட் ஒப் இன்போமேஸன் ஆகியவற்றில் ஒரு பணிப்பாளராக பணியாற்றுகிறார்.
வியாபாரம்
தெரியவில்லை
ஓரியண்டல் என்டர்ப்ரைஸ்
கே எம் கே ஹோல்டிங்ஸ் லிமிடெட்
லே எம் கலை அப்பாப்பிள்ளை அன்ட் கொம்பனி லிமிடெட்
மேக்கன்டைல் கோப்பரேஷன் லிமிடெட்
கல்வி
மேக்கன்டைல் இன்ஸ்டிடியூட் ஒவ் இன்போர்மேஷன்
குடும்பமும் நண்பர்களும்
குடும்ப அங்கத்தவர்கள், நண்பர்களின் ஏனைய ஈடுபாடுகள்
காளியப்பப்பிள்ளை சவுந்தரராஜன் - பணிப்பாளர் - எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் காளி அப்பாப்பிள்ளை அன்ட் கம்பெனி லிமிடெட்
சரவணன் சவுந்தரராஜன் - பதில் பணிப்பாளர் - எக்ஸ்பிறஸ் நியூஸ்பேப்பர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட் மற்றும் ஏசியா மீடியா பப்ளிகேஷன் (பிறைவேட்) லிமிட்டெட்
குமுதேஸ்வரன் காந்தி சவுந்தரராஜன் - பணிப்பாளர் - கே எம் கே ஹோல்டிங்ஸ் லிமிடெட், காளி அப்பாப்பிள்ளை அன்ட் கம்பெனி லிமிடெட், மேக்கன்டைல் கோப்பரேஷன் லிமிடெட், மேக்கன்டைல் இன்ஸ்டிடியூட் ஒவ் இன்போர்மேஷன்.
மேலதிக தகவல்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
வீரகேசரி பத்திரிகை மற்றும் எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டட் ஆகியவற்றின்
உத்தியோகபூர்வ வலைத்தளம் அப்பத்திரிகையின் ஸதாபகர், பணிப்பாளர் சபை அல்லது அதன் நிறுவன கட்டமைப்பு ஆகியனபற்றிய எவ்வித விபரங்களையும் தருவதில்லை. எனவே, இரணடாம் நிலை மூலங்களும் கம்பனியினால் வழங்கப்பட்ட பதில்களும் இவ்வாராய்ச்சி நடைமுறையின்போது உசாத்துணைகளாகப் பயன்படுத்தப்பட்டன. பங்குதாரர்கள் தொடர்பான தகவல்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டேர்ன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. 2017 ஆம் ஆண்டிற்கான வாசகர் பற்றிய தரவுகள் இலங்கை சந்தை ஆய்வுப் பணியகத்திலிருந்து (LMRB) பெற்றுக்கொள்ளப்பட்டன. அவை வீரகேசரியின் வார மஞ்சரி மற்றும் நாளிதழ் ஆகியவற்றின் தொகையாகும். ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக் குழு இக் கம்பனியின் தகவல்களை முறையாகக் கோரி 2018 ஜுலை 20 ஆம் திகதி எக்ஸ்பிறஸ் நியூஸ்பேபர்ஸ் ஒப் சிலோன் (பிறைவேட்) லிமிட்டெட்டை அணுகியபோது அக் கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு 2018 ஓகஸ்ட் 20 ஆம் திகதி பதிலளித்தது.