This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/25 at 23:28
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

சன்டே ஒப்சேவர்

சண்டே ஒப்சேவர் அரசாஙற்கத்திற்குச் சொந்தமான அஸ்சோசியேட்டட நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டினால் (ANCL) வெளியிடப்படும் ஓர் ஆங்கில வாரப் பத்திரிகையாகும். தற்போது ANCL99 பங்குதாரர்களைக் கொண்டுள்ளதோடு இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பொது நம்பிக்கபைப் பொறுப்பாளர்திணைக்களம் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ளது. இதனைத் தவிர, 10 நிறுவனங்களும் 88 தனி நபர்களும் அதில் பங்குகளைக் கொண்டிருக்கிறார்கள். 1834 இல் முதன் முதலில் வெளியடப்பட்டு பின்னர் கொழும்பு ஒப்சேவர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சண்டே ஒப்சேவர்தான் இலங்கையில் வழக்கிலுள்ள மிகப் பழமைவாய்ந்த பத்திரிகையாகக் கருதப்படுகிறது. இது, பிரித்தானிய நிர்வாகத்தின்போது ஆரம்பத்தில் ஒரு செய்திப்பத்திகையாக அரசாங்க வர்த்தமானிக்கு மேலதிகமாகும். ஏனினும் அது தற்போது பொது மக்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிப்பதற்காக வெளியிடப்படுகிறது. 1.25 வீத வாசகர்களைக் கொண்ட சண்டே ஒப்சேவர் உள்நாட்டு அரசியல் செய்திகள், சர்வதேச செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளில் செய்திகளை வழங்குகிறது. டெயிலி நியூஸ் என்று அறியப்படும் இப்பத்திரிகையின் நாளிதழ் 0.32 வீத வாசகர்களைக் கொண்டிருப்பதோடு, அதுவே மிக அதிகமாக வாசிக்கப்படும் ஆங்கில மொழி நாளிதழாகும்.

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

2.75%

உரிமையாண்மையின் வகை

அரசுடையது

பிராந்திய உள்ளடக்கம்

தேசியம்

உள்ளடக்கத்தின் வகை

கட்டணம்

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

அசோசியேட்டட் நியூஸ்பேப்பேர்ஸ் ஒவ் சிலோன் லிமிட்டட் (லேக் ஹவுஸ்)

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

தகவல் பொதுவில் கிடைக்கக்கூடியதாகவுள்ளது

குழுமம் / தனி உரிமையாளர்

தரவுகள் கிடைக்க வில்லை

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்குச் சொந்தமான பொது நம்பிக்கைப் பொறுப்பு 1922ம் ஆண்டு 1ம் இலக்க பொது நம்பிக்கைப் பொறுப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டது. இது நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின்கீழ் உள்ளது.

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

1928

நிறுவுனரின் ஈடுபாடுகள்

டீ.ஆர். விஜேவர்தன என்றும் குறிப்பிடப்படும் டொன் ரிச்சட் விஜேவர்தன லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தை தாபித்து இலங்iகையின் சுதந்திர போராட்ட இயக்கத்தில் ஒரு முக்கிய பங்கு வகித்தார். அவர் இலங்கை தேசிய சங்கத்தின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் 1913இல் அரசியல் அரங்கில் பிரவேசித்தார். 1914 இல்,
விஜேவர்தன தனது சகோதரனோடு சேர்ந்து ஒரு சிங்கள மொழிப் பத்திரிகையான தினமினவை பெற்றுக் கொண்டதோடு, அதன்பின்னர் ஆங்கில மொழி நாளிதழான த சிலனீஸ் பத்திகையைக் கையேற்று, அதனை 'சிலோன் டெயிலி நியூஸ்' என்று பெயர் மாற்றினார். இதனைத் தொடரந்து ஒரு தமிழ் மொழி நாளிதழான தினகரன் வெளியிடப்பட்டது. 1926 இல், இப் பத்திரிகைகள் அஸ்சோசியேட்டட் நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டின் (ANCL) கீழ் வலுப்படுத்தப்பட்டன. இந்நிறுனம் தற்போது அரசாங்கத்திற்குச் சொந்தமாக உள்ளதோடு, டெயிலி நியூஸ், தினமின, தினகரன், றேசா, சண்டே ஒப்சேவர், சிலுமின மற்றும் வார மஞ்சரி என்ற ஏழு பத்திரிகைகளை வெளியிடுகிறது.
பின்வரும் பிரபல பேராளர்கள் விஜேவர்தனவிற்கு உறவினர்களாவர்:

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

கிறிசாந்த குரே என்றும் குறிப்பிடப்படும் கிறிசாந்த பிரசாந்த குரே அஸ்சோசியேட்டட நியூஸ்பேப்பரஸ் ஒவ் சிலோன் லிமிட்டெட்டின்( லேக் ஹவுஸ் என்றும் குறிப்பிடப்படும் ANCL) தற்போதைய தலைவராவார். முன்னதாக
அவர் செலிங்கோ குழுமம், ரிச்சட் பீறிஸ் குழுமம் மற்றும் அக்கம்பனியின் தொலைக்காட்சி மற்றும் வானொலி
நிலையங்களில் ஒளிபரப்பட்ட செய்திகளை மேற்பார்வை செய்த கெப்பிட்டல் மஹாராஜா ஓர்கனைசேஷன் லிமிட்டெட் ஆகியவற்றில் நிறைவேற்றுப் பதவிகள் வகித்தார். ரிச்சட் பீறிஸ் குழுமத்தின்கீழ் ரிவிரெச ஊடக கூட்டுத்தாபன (பிறைவேற்) லிமிட்டெட்டை நிறுவுவதில் அவர் முக்கிய பங்காற்றியதாகக் கூறப்படுவதோடு,அதில் ஸ்தாபக பணிப்பாளராகவும் CEO வாகவும் பணியாற்றினார். த நேஷன் மற்றும் ரிவிர பத்திரிகைகள் அவரது
வழிகாட்டலின்கீழ் ஆரம்பிக்கப்பட்டன. எனினும், ரிவிர 2017 இல் அதன் ஆங்கில மொழிப் பத்திகையான த
நேஷனின் வெளியீட்டை நிறுத்திக்கொண்டது.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

தர்ஷா பஸ்ரிஜயன்ஸ் - இவர், சன்டே ஒப்சேவர் பத்திரிகையின் செய்தியாசிரியராக செயற்படுகின்ற அதேவேளை, இலங்கை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சங்கத்தின் உறுப்பினராகவும் உள்ளார். இவர், இதற்கு முன்னர், டெய்லி மிரர், டெய்லி ஃபைனான்ஷல் ரைம்ஸ், சிலோன் ருடே மற்றும் த நேஷன் ஆகிய ஆங்கிலப் பத்திரிகைfளில் பணியாற்றியுள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

ஆனந்த குமார் - பிரதி செய்தியாசிரியர்

தொடர்பு

No 35, D.R. Wijewardena Mawatha, Colombo 10

General: 011 2 429 429, 011 2 421 181, 011 2 331 181

Email: info@lakehouse.lk

Website: www.sundayobserver.lk

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

தரவுகள் கிடைக்கவில்லை

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

தரவுகள் மீதான தகவல்கள்

| | http://archive.lankanewsweb.net/news/10025-lalith-to-daily-news-lakshman-to-sunday-observer | Lalith to Daily News and Lakshman to Sunday Observer, Lankanewsweb.net (2015), Accessed on 2 August 2018 # | | http://www.sundaytimes.lk/080525/News/news0021.html | A cry for justice in the face of horror, Sunday Times (2008), Accessed on 2 August 2018 # | | http://tamildiplomat.com/new-editors-to-lake-house-newspapers/ | New editors to Lake house newspapers, The Tamil Diplomat (2015), Accessed on 2 August 2018 # | | https://newmatilda.com/2009/07/09/new-model-totalitarian/ | A new Model totalitarian, newmatilda.com (2009), Accessed on 2 August 2018 # | | https://www.colombotelegraph.com/index.php/overhaul-at-state-run-observer-two-senior-journalists-tender-resignations/ | Two senior journalists tender registrations, Colombo Telegraph (2016), Accessed on 2 August 2018 # | | http://www.ft.lk/news/Pathfinder-Foundation--CICIR-launch-book-of-essays-on-Sri-Lanka-China-relations/56-647443 | Pathfinder Foundation, CICIR launch book of essays on Sri Lanka – China relations, Daily FT (2018), Accessed on 2 August 2018 # | | http://asianmirror.lk/news/item/24533-krishantha-cooray-becomes-lake-house-chairman | Krishantha Cooray becomes Lake House Chairman, Asian Mirror (2017), Accessed on 2 August 2018 # | | http://www.asianmirror.lk/news/item/27387-new-york-times-reporter-dharisha-bastians-appointed-editor-of-sri-lanka-government-propaganda-newspaper-sunday-observer | Dharisha Bastian appointed as editor of Sunday Observer, Asian Mirror (2018), Accessed on 18 September 2018 # | | http://www.ft.lk/article/628837/Krishantha-Cooray-takes-over-as-Lake-House-Chairman 2| Krishantha Cooray takes over as Lake House chairman, Daily FT (2017), Accessed on 5 August 2018

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ