This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/09/15 at 23:03
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

Hiru TV

Hiru TV is considered to be the first Digital Ready/HD Ready TV Channel in Sri Lanka. It was reportedly launched with island-wide coverage from its inception. Presently, the channel is maintained by Asia Broadcasting Corporation (Pvt) Limited (ABC). ABC is listed as a subsidiary of Rayynor Silva Holdings (Pvt) Limited in the latter’s official website. Rayynor Silva Holdings (Pvt) Limited is owned by well-known media personality Rayynor Silva, whose brother Duminda Silva was a former Member of Parliament. On 11 October 2018 the Supreme Court dismissed the appeal filed by Duminda Silva for the murder of former Member of Parliament, Bharatha Lakshman Premachandra. Meanwhile, Rayynor’s brother Vincent serves as the CEO of Asia Broadcasting Corporation (Pvt) Limited.

Featuring programmes from political discussions, news segments to current affairs and teledramas, Hiru TV broadcasts its content in the Sinhala language. Hiru TV is the only TV channel listed under the wings of ABC, while all the other media outlets under the company include radio stations, such as Hiru FM, Gold FM, Sun FM, Shaa FM, Sooriyan FM, and news sites, including Hirunews.lk and gossip.hirufm.lk.

Key facts

Audience Share

18.1%

Ownership Type

Private

Geographic Coverage

National

Content Type

Free to air

Data Publicly Available

ownership data is easily available from other sources, e. g. public registries etc.

2 ♥

Media Companies / Groups

Asia Broadcasting Corporation (Pvt) Limited

Ownership

Ownership Structure

Voting Rights

Missing Data

Individual Owner

Media Companies / Groups
Facts

General Information

Founding Year

2012

Affiliated Interests Founder

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் ஆரம்பத்தில் சன் ரைஸ் வானொலி குழுமத்தால் 1990 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ரெய்ன சில்வாவினால் உடமையாக்கப்பட்டது. இவர், இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.
ரெய்னரின் சகோதரர் வின்சன் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும், ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார்.

Affiliated Interests Ceo

வின்சன்ற் சில்வா ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.

Affiliated Interests Editor-In-Chief

ஹிரு தொலைக்காட்சி மற்றும் ஹிரு வானொலியின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் சுதேவா ஹெட்டியாராச்சி. இளம் வயதில் ரேடியோ சிலோன் வானொலியின் லாமா பிடிய என்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகத் துறைக்குள் நுழைந்தார். வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1998 ல் இணைந்தார். ஹிரு வானொலியின் காலை நேர நிகழ்ச்சிகளின் முன்னோடியாவார்.

Affiliated Interests other important people

விராஜ் வெல்விட்ட ஹிரு தொலைக்காட்சியின் உற்பத்தி மற்றும் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர். முன்னர் எம் ரிவி சனல் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் சிரேஷ்ட்ட தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். #

Contact

Asia Broadcasting Corporation (Pvt) Limited

35th Floor, East Tower, World Trade Center, Colombo 1

Tel: +94 11 2 337 555

Fax: (+94) 112 346 870

E-mail: md@asiabroadcasting.lk

Website: www.hirutv.lk

Financial Information

Revenue (in Mill. $)

தரவுகள் கிடைக்கவில்லை

Operating Profit (in Mill. $)

தரவுகள் கிடைக்கவில்லை

Advertising (in % of total funding)

தரவுகள் கிடைக்கவில்லை

Market Share

Missing Data

Further Information

Meta Data

சிரச டிவி மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அந் நிறுவனத்தின் உரித்தாண்மை தொடர்பாக போதுமான தகவல்களை வழங்கவில்லை. இதனிடையே, இரண்டாம் நிலை மூலங்களும் இரு ஸ்தாபகர்களையும் இந்நிலையத்தின் உரித்தாண்மை தொடர்பாக விபரங்களையும் தெளிவுபடுத்துவதற்கு போதுமானதாக இல்லை. எனவே, பங்குதாரர்கள் பற்றிய விபரங்கள் கம்பனிகள் பதிவாளர் திணைக்களத்தில் உள்ள வருடாந்த ரிட்டன்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டன. எம்ரிவி அலைவரிசை லிமிட்டட் மற்றும் கெப்பிட்டல் மகாராஜா நிறுவனம் ஆகியன தொடர்பான மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ளன. சிரச டிவியின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தின்படி அதன் முகவரி பன்னிபிட்டிய என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவ் அலைவரிசையின் வளாகத்தின் மீது 2018 ஏப்பிரலில் மேற்கொள்ளப்பட்ட அண்மைக்கால தாக்குதலை வெளியிட்ட அறிக்கைகள் இவ் முகவரியை பேபுரூயஅp;க் பிளேஸ் என்ற குறிப்பிடுகின்றன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக்குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாக கோரி 2018 யூலை 20 ஆம் திகதி கெப்பிட்டல் மகாராஜா லிமிட்டட் நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ