This is an automatically generated PDF version of the online resource sri-lanka.mom-gmr.org/en/ retrieved on 2024/04/26 at 22:31
Global Media Registry (GMR) & Verité Research - all rights reserved, published under Creative Commons Attribution-NoDerivatives 4.0 International License.
Verité Research LOGO
Global Media Registry

ஹிரு தொலைக்காட்சி

தரவுகள் கிடைக்கவில்லை

பிரதான விடயங்கள்

நுகர்வோர் வீதம்

18.1%

உரிமையாண்மையின் வகை

தனியார்

பிராந்திய உள்ளடக்கம்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

உள்ளடக்கத்தின் வகை

தேசிய

ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்

வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

உரிமையாண்மை

உரிமையாண்மைக் கட்டமைப்பு

13559

வாக்களிக்கும் உரிமை

தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன

குழுமம் / தனி உரிமையாளர்

?
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
விடயங்கள்

பொதுத் தகவல்கள்

நிறுவிய ஆண்டு

Free to air

நிறுவுனர்

இலவசம் சேவை

நிறுவுனரின் ஈடுபாடுகள்

2012

பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்

ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் ஆரம்பத்தில் சன் ரைஸ் வானொலி குழுமத்தால் 1990 ஆரம்பிக்கப்பட்டது. பின்னர், ரெய்ன சில்வாவினால் உடமையாக்கப்பட்டது. இவர், இலங்கையின் ஒளிபரப்புத்துறையில் ஒரு பிரபலமான வர்த்தகராவார். ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட் நாட்டில் வானொலி வலையமைப்புகளின் மிகப் பெரியவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.
ரெய்னரின் சகோதரர் வின்சன் சில்வா ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டின் தற்போதைய பிரதான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றுகிறார்.
இதனிடையே, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவும், ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார்.

பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்

வின்சன்ற் சில்வா ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ளார். இவர், நிறுவனத்தின் தலைவர் ரெய்நர் சில்வா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவின் சகோதரர். துமிந்த சில்வா, மறைந்ந பாராளுமன்ற உறுப்பினரான பாரத லக்ஷ்மன் பரேமச்சந்திர கொலை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். தற்போது, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீரப்புக்கு எதிராக மேன் முறையீடு செய்துள்ளார். வின்சன்ற், 2018ம் ஆண்டுவரை ஏசியா ப்ரோட்காஸ்ரிங் கோபரேஷன் (பிரைவெட்) லிமிட்டடின் தனி உடைமையைக் கொண்டிருந்த ஸ்கைலைன் பசிபிக் ரியல் எஸ்ரேட் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் பணிப்பாளராகவும் உள்ளார்.

ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்

ஹிரு தொலைக்காட்சி மற்றும் ஹிரு வானொலியின் செய்திப் பிரிவின் பணிப்பாளர் சுதேவா ஹெட்டியாராச்சி. இளம் வயதில் ரேடியோ சிலோன் வானொலியின் லாமா பிடிய என்ற நிகழ்ச்சியின் மூலம் ஊடகத் துறைக்குள் நுழைந்தார். வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1998 ல் இணைந்தார். ஹிரு வானொலியின் காலை நேர நிகழ்ச்சிகளின் முன்னோடியாவார்.

நிதிசார் தகவல்கள்

வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

விராஜ் வெல்விட்ட ஹிரு தொலைக்காட்சியின் உற்பத்தி மற்றும் நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளர். முன்னர் எம் ரிவி சனல் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தின் சிரேஷ்ட்ட தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். # உபேந்திரா ஹேரத் - தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்திப் பிரிவின் பிரதி பணிப்பாளர். எம் பி சி / எம் ரிவி சனல் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தில் சிரேஷ்ட்ட தயாரிப்பாளராக ஊடகத்தில் தனது பணியை ஆரம்பித்தார். ஈ ஏ பி நெட்வெர்க்ஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனத்தில் சிரேஷ்ட்ட தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார்

செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)

Asia Broadcasting Corporation (Pvt) Limited 35th Floor, East Tower, World Trade Center, Colombo 1 Tel: +94 11 2 337 555 Fax: (+94) 112 346 870 E-mail: md@asiabroadcasting.lk Website: http://www.hirutv.lk/

விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)

தரவுகள் கிடைக்கவில்லை

சந்தையில் ஆதிக்கம்

தரவுகள் கிடைக்கவில்லை

மேலதிக தகவல்கள்

பிரதான தலைப்புக்கள்

தரவுகள் கிடைக்கவில்லை

தரவுகள் மீதான தகவல்கள்

ஹிரு டிவி தான் இலங்கையில் முதலாவது டிஜிட்டல் ரெடி எச்டி தொலைக்காட்சி அலைவரிசையாகக் கருதப்படுகிறது. அது தனது ஆரம்பம் தொட்டே நாடு முழுவதிலுமான உள்ளடக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது, இவ் அலைவரிசையானது ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்) லிமிட்டட்டினால் (ABC) நிருவகிக்கப்படுகிறது. ABC ஆனது பின்னயதன் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட்டின் ஒரு துணைநிறுவனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. ரெய்ன சில்வா ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் ஊடக பேராளர் ரெய்ன சில்வாவிற்கு சொந்தமானதாகும். அவரது சகோதரர் துமிந்த சில்வா ஒரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார். ரெய்ன சில்வாவின் சகோதரர் ஆவார். துமிந்த சில்வா தற்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலைக்காக தனக்கும் வேறு நான்கு பேருக்கும் எதிராக தூக்குத் தண்டனையை விதித்த கொழும்பு மேல்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக மேன்முறையீடு செய்கின்றார். இதனிடையே ரெய்னின் சகோதரர் வின்சன்ட் ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபன (பிரைவேட்)லிமிட்டட்டின் ஊநுழு ஆக பணியாற்றுகிறார்.

அரசியல் கலந்துரையாடல்கள் மற்றும் செய்தி அம்சங்கள் முதல் நடப்பு விவகாரங்கள் மற்றும் தொலைக்காட்சி நாடகங்கள் வரையிலான நிகழ்ச்சிகளை வழங்கும் ஹிரு டிவி தனது நிகழ்ச்சிகளை சிங்கள மொழியில் ஒளிபரப்புகிறது. ஹிரு டிவியே ABC குடையமைப்பில் நிரலிடப்பட்ட ஒரே தொலைக்காட்சி நிறுவனமாக இருக்கும் அதேவேளை இக்கம்பனியின் கீழ்வரும் வேறு அனைத்து ஊடக நிறுவனங்களும், ஹிரு எப் எம் , கோல்ட் எப் எம், சன் எப் எம், ஷா எப் எம், சூரியன் எப் எம், மற்றும் ஹிரு நியூஸ். எல் கே, மற்றும் கொஸிப் ஹிரு எப் எம். எல் கே உள்ளிட்ட செய்தி வலைத்தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கும்.

ஆவணம்

  • Project by
    Verité Research
  •  
    Global Media Registry
  • Funded by
    BMZ