ஐ / நேத்ரா தொலைக்காட்சி
ஐ அலைவரிசை ரூபவாஹினி தொலைக்காட்சியின் ஆங்கில மொழி செய்தியினையும் , தமிழிலும் சிங்களத்திலும் வெளியாகும் ஊடக சந்திப்புகள், என்பவற்றை ஆங்கிலத்திலும் வழங்குகின்றது. 1996 , 1999 , 2003 , 2007 , 2011 மற்றும் 2015 ம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பியது.
நேத்ரா தொலைக்காட்சி தமிழ் பேசும் மக்களுக்காக நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றது.
நுகர்வோர் வீதம்
3.2%
உரிமையாண்மையின் வகை
அரசுக்குச் சொந்தமானது
பிராந்திய உள்ளடக்கம்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
உள்ளடக்கத்தின் வகை
தேசிய
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
13553
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
Free to air
நிறுவுனர்
இலவசம் சேவை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
பியத்தசை ரட்ணசிங்க - ஐ அலைவரிசை அரசாங்கத்திற்கு உரியதென்றாலும், அலைவரிசையின் ஸ்தாபகராக கருதப்படுகின்றார். முன்னர், இவர் இலங்கை ரூபவாஹினியின் வர்த்தக நடவடிக்கைகளின் பிரதி முகாமையாளராக இருந்துள்ளார். #
நேத்ரா தொலைக்காட்சியின் ஸ்தாபகராகர் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.
தரவுகள் கிடைக்கவில்லை
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
இனோகா சத்யங்கனி கீர்தினந்த - 2018 ஜூன் இலிருந்து இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக பணியாற்றுகின்றார். 1992 ல் தென் ஆசியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான கருதப்படும் டெலிசினி (பிரைவெட்) லிமிடெட்டில் திரைப்பட தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் தனது தொழிலை ஆரம்பித்தார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
சுமேதா ஹெட்டியாராச்சி - ஐ தொலைக்காட்சியின் பிரதான செய்தி ஆசிரியர்
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
நவாஸ் மொஹமட் - செயல் பணிப்பாளர் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர் #
துசிர மலவேதாந்திரி - இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
Sri Lanka Rupavahini Corporation Channel Eye/ Nethra TV No. 2204, Torrington Square, Colombo 7 General: +94 11 250 1050, +94 11 599 506 Fax: +94 11 258 0929 Email: rupavahini@yahoo.com Website: http://www.rupavahini.lk/
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தரவுகள் மீதான தகவல்கள்
நேத்ரா தொலைக்காட்சி மற்றும் ஐ அலைவரிசை என்பனவற்றுக்கு தனியான உத்தியோகபூர்வ இணையத்தளம் இல்லை. அவற்றின் தாய் நிறுவனம் ரூபவாஹினி கூட்டுத்தாபனமாகும். தகவல் பெறுவதற்கு இரண்டாம் தர தகவல் மூலங்கள் பயன்படுத்தப்பட்டன. பார்வையாளர் வீதம், இலங்கை சந்தை ஆராய்ச்சி அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலிருந்து பெறப்பட்டது. நிறுவனம் ஆகியன தொடர்பான மிக அண்மைய தரவுகள் 2017 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்கக் கூடியதாகவுள்ளன. ஊடக உரித்தாண்மை கண்காணிப்பு ஆராய்ச்சிக்குழு இக்கம்பனியின் தகவல்களை முறையாக கோரி 2018 யூலை 20 ஆம் திகதி SLRC நிறுவனத்தை அணுகியபோது அக்கம்பனி மேற்குறிப்பிடப்பட்ட கோரிக்கைக்கு செவிசாய்க்கவில்லை.