தேசிய சேவை

தமிழ் தேசிய சேவை என அழைக்கப்படும் தேசிய எவ் எம் அரசுக்குச் சொந்தமான இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் தேசிய எவ் எம் தமிழ் வானொலிச் சேவை. இது நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் கீழ் இயங்குகின்றது. இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தற்போது ஏழு தேசிய வானொலி நிலையங்களையும் ஆறு பிராந்திய மற்றும் இன ரீதியான வானொலி நிலையங்களையும நிர்வகிக்கின்றது. தேசிய எவ் எம் 1.62 வீத வானொலி நேயர்களைக் கொண்டுள்ளது.
நுகர்வோர் வீதம்
1.62%
உரிமையாண்மையின் வகை
அரசுடையது
பிராந்திய உள்ளடக்கம்
தேசிய
உள்ளடக்கத்தின் வகை
இலவச ஒலிபரப்பு
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் இயக்கப்படுகின்றது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் அனைத்து அரச வானொலி நிலையங்களையும் நிர்வகிக்கின்றது. இது நிதி மற்றும் ஊடக அமைச்சின் கீழ் வருகின்றது.
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் கிடைக்கவில்லை
தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
1951
நிறுவுனரின் ஈடுபாடுகள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் முன்னர் ரேடியோ சிலோன் என அழைக்கப்பட்டது
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
சித்தி மொகமட் பாருக், தேசிய சேவையை மேற்பார்வை செய்யும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தற்போதைய தலைவராகவுள்ளார்.
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
கெவின் நதிரா சில்வா – அலைவரிசையின் தலைவராக பணியாற்றி வருகின்றார்.
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
எராந்த ஹெட்டியாராச்சி பணிப்பாளர் நாயகம்
தொடர்பு
Sri Lanka Broadcasting Corporation
P.O Box 574, Colombo 7
Tel: 0112697491-95
E-mail : slbc@sltnet.lk
Website: www.slbc.lk
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் மீதான தகவல்கள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் நிறுவன முகாமைத்துவம் பற்றிய மிகக் குறைவான தரவுகளே பதியப்பட்டுள்ளன. இதனால் இரண்டாம்தர தகவல் மூலங்கள் ஊடக தரவுகளை பெறப்பட்டன. அத்துடன் ஒவ்வொரு வானொலிச்சேவைக்கும் தனித்தனியான இணையதளங்கள் காணப்படவில்லை. பதிலாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் எல்லா வானொலிச் சேவை நிலையங்களின் விபரங்கள் பதியப்பட்டுள்ளன.