சியத தொலைக்காட்சி

சியத தொலைக்காட்சி, வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க்கிங் பிரைவேட் லிமிட்டட்டிற்கு சொந்தமான சிங்கள மொழி தொலைக்காட்சி. இதன் ஏனைய தொலைக்காட்சி அலைவரிசையாவன; வர்ணம் ரி வி, ரியல் ரிவி, கிஸ் ரிவி, மற்றும் வானொலிகளாவன; வெற்றி ரி வி, சியத்த எவ் எம், வர்ணம் எவ் எம், ரியல் ரேடியோ, கிஸ் எவ் எம். 2010 ம் ஆண்டு சியத தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையம் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.
நுகர்வோர் வீதம்
1.7%
உரிமையாண்மையின் வகை
தனியார்
பிராந்திய உள்ளடக்கம்
வரையறுக்கப்பட்ட ஆசிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
உள்ளடக்கத்தின் வகை
தேசிய
ஊடக நிறுவன்கள் / குழுமங்கள்
வொய்ஸ் ஒவ் ஏசியா பிரைவேட் லிமிட்டட்
உரிமையாண்மைக் கட்டமைப்பு
13562
வாக்களிக்கும் உரிமை
தரவுகள் பொதுவில் கிடைக்கின்றன
குழுமம் / தனி உரிமையாளர்
பொதுத் தகவல்கள்
நிறுவிய ஆண்டு
2009
நிறுவுனர்
இலவசம் சேவை
நிறுவுனரின் ஈடுபாடுகள்
ரொஷாந்த காரியபெரும சியத தொலைக்காட்சியை நிர்வகிக்கும் வாய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் நிறுவனத்தின் உரிமையாளர்.
ரொஷாந்த காரியபெரும சியத தொலைக்காட்சியை நிர்வகிக்கும் வாய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் நிறுவனத்தின் உரிமையாளர்.
ரொஷாந்த காரியபெரும சியத தொலைக்காட்சியை நிர்வகிக்கும் வாய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க் நிறுவனத்தின் உரிமையாளர். இவரின் சகோதரர் பிரியந்த காரியபெரும தற்போதைய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவின் பணிப்பாளராகவுள்ளார்.
பிரதம நிறைவேற்று அதிகாரியின் ஈடுபாடுகள்
அஜஸ் ஷபீக் - சியத தொலைக்காட்சின் பிரதான நிறைவேற்று அதிகாரி
பிரதான பதிப்பாசிரியரின் ஈடுபாடுகள்
ஜயவீர விதானகே - சியத தொலைக்காட்சியின் தொழிநுட்ப பிரிவுத் தலைவர்
ஏனைய முக்கிய நபர்களின் ஈடுபாடுகள்
உதயஷான் இடமேகேதர - சிரேஷ்ட செய்தி முகாமையாளர் #
ஜெயஸ்ரீ விஜேரத்ன - நிகழ்ச்சிப் பணிப்பாளர்
நிதிசார் தகவல்கள்
வருவாய் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
தரவுகள் கிடைக்கவில்லை
செயல்பாட்டு இலாபம் (அமெரிக்க டொலர் மில்லியனில்)
Voice of Asia Network (Pvt) Limited No. 117/10, Hunupitiya Lake Road, Colombo 2 Tel: +9411 2303000 Email: info@voa.lk Website: http://siyathatv.lk/
விளம்பரம் (மொத்த நிதியின் வீதத்தில்)
தரவுகள் கிடைக்கவில்லை
சந்தையில் ஆதிக்கம்
தரவுகள் கிடைக்கவில்லை
மேலதிக தகவல்கள்
பிரதான தலைப்புக்கள்
தரவுகள் கிடைக்கவில்லை
தரவுகள் மீதான தகவல்கள்
சியத தொலைக்காட்சி, வொய்ஸ் ஒவ் ஏசியா நெட்வெர்க்கிங் பிரைவேட் லிமிட்டட்டிற்கு சொந்தமான சிங்கள மொழி தொலைக்காட்சி. இதன் ஏனைய தொலைக்காட்சி அலைவரிசையாவன; வர்ணம் ரி வி, ரியல் ரிவி, கிஸ் ரிவி, மற்றும் வானொலிகளாவன; வெற்றி ரி வி, சியத்த எவ் எம், வர்ணம் எவ் எம், ரியல் ரேடியோ, கிஸ் எவ் எம்.
2010 ம் ஆண்டு சியத தொலைக்காட்சி, மற்றும் வானொலி நிலையம் என்பன தாக்குதலுக்கு உள்ளாகின.